தேசிய கூடைப்பந்து

img

தேசிய கூடைப்பந்து லீக் போட்டியில் தமிழக அணி வெற்றி

கோவையில் நடைபெறும் 36-வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு பெண்கள் அணி வீழ்த்தியது.